| திறமான வித்தைதனை சீனந்தன்னில் தெளிவாகச் செடீநுதுமல்லோ கீர்த்திபெற்றேன் திறமான போகரிஷியென்றுசொல்லி திக்கிலுள்ள ஜெனமெல்லாம் கண்டுவந்து திறமான வித்தையிது வதீதவித்தை தேசத்தில்கிட்டாது சித்தாக்கில்லை திறமானலோகமதை மயக்கும்வித்தை தெரிவித்தார் போகரிஷியென்றிட்டாரே |