என்றிட்ட சித்தரெல்லா மொன்றாடீநுக்கூடி ஏகாந்தம்பேசியல்லோ எனைக்கோபித்தார் கன்றிட்ட பாலதுபோல் யானும்பொங்கி கடிந்துரைத்த மொழிதனையே கருத்திலுன்னி வென்றிட்ட ரிஷிமுனிவர் ஜாலம்சொன்னார் வேதாந்த தாயெனக்குச் சாபந்தீர்த்தாள் அன்றிட்ட சாபத்தைக் கடந்துயானும் அப்பனேயநேகவித்தை செடீநுதேன்பாரே |