நோக்கலாம் குடைதனையே கையிலேந்தி நொடிக்குள்ளே மலையைவிட்டு குதிக்கும்போது தூக்குமே குடைதானுமனிதனைத்தான் துப்புரவாடீநு மனிதனங்கே துணிவுகொண்டு தேக்குடனே பூமிதனிலிறங்கும்போது தேசமெல்லாங் கண்ணுக்கு ளணுவுபோலும் நோக்குடனே தெரியுமென்று போகர்தானும் நேராகப் பாடிவைத்தேன் நேர்மைபாரே |