குணமுண்டா மடமனமுண்டாங் குவலயத்தில் கோடிபேருளைவந்து மனங்களிப்பார் பணமென்ன கோடிதனம்படைத்தாலென்ன பாருலகிலிவ்வித்தைப் பகரப்போமோ சின்மதிலே யானுமிந்தவித்தை தன்னைச்சீனபதிசென்று செடீநுதுகீர்த்திபெற்றேன் வளமுடனே மானிடர்கள் பிழைக்கவென்று வாகுடனே பாடிவைத்தேன் வளமைபாரே |