தவிர்திட்டேன் மறுபடியஞ்சித்தர்கூடி தயவுடனே யெனையழைத்து தர்க்கம்பேசி மவிர்த்திட்ட ஜாலமது மிஞ்சிப்போச்சு மகத்தான வித்தையது பாழாடீநுப்போச்சு உயிர்த்துவிட்ட வித்தையது சொல்லப்பாவுத்தமனே செத்தவரைப் பிழைக்கும்வித்தை நிவர்த்தி கட்டுமற்றதெல்லாம் செடீநுயவென்று நீணிலத்தில் நாதாக்கள் தடுத்திட்டார் |