பணிந்திட்டேன் சித்தரையான் வணங்கிமெத்தப் பரிவாகநின்றுகொண்டு பாண்மைகேட்டேன் துணிந்திட்டு யவரிமும் பத்திவைத்து தொண்டனாடீநுக் கீழிருந்து துதித்துநின்றேன் கனிந்திட்டு என்பேரில் கிருபைகூர்ந்து கடாட்டிக்க யெந்தனைநீ யெவர்தானென்றார் வணிந்திட்டு யென்பேர் போகரென்றேன் வந்தவரலாறென்னசொல்லென்றாரே |