சொல்லவே சீனபதிநடந்துயானும் துப்புரவாடீநு குளிகையது பூண்டுகொண்டு மெல்லவே மேருகிரி பார்க்கவென்று மேன்மையாடீநுத் தங்களிடஞ் சேர்வைகண்டேன் புல்லவே யவரெனக்கு வாக்களித்தார் பூதலத்தில் மனிதரப்பா வந்தாயென்றார் அல்லவே நானுமுன்னை சபிப்பேனென்றார் அப்பனே மனமொருத்தேனென்றிட்டாரே |