| சொல்லுவது வப்பதுமை புதுமைமார்க்கம் சுந்தரனேயாரென்று யெனைதான்கேட்க மெல்லவே யான்பயந்து நடுநடுங்கி மெத்தவுபசாரமுடன் வணங்கியானும் வெல்லவே காலாங்கி நாதர்பாதம் விருப்பமுடன்தான்தொழுது யெடுத்துரைத்தேன் புல்லவே யென்பேரு போகநாதன் புகடிநச்சியுடன் குளிகையிட்டு வந்திட்டேனே |