| மொழிந்திட்ட வார்த்தைதனைக் கேட்டபோது முனையான பதுமையது யென்னைப்பார்த்து சுழிந்திட்ட வனேகவித வித்தையெல்லாஞ் சூட்சமுடனெ ந்தனுக்குச் சொல்லலாச்சு பருந்திட்ட நானுமல்லா வெகுவாப்பேசி பாங்கான வுயிர்கொடுக்கு மூலிகேட்டேன் வழிந்திட்டு யெந்தனுக்கு சொன்னதென்றால் வையமெல்லாம் சித்தாகப் போகுந்தானே |