a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 1298 ஆம் பாடல்
என்றேனே பதுமைக்கு விடையுஞ்சொன்னேன் என்மீது பதுமையது கிருபைவைத்து குன்றான பொருளெல்லா மெனக்கோதித்து குவலயத்தில் போகவென்று வாக்களிக்க பன்றான சிகரவரைக் காணவென்று பாங்குடனே மறுபடிய மேலேவந்தேன் ஒன்றான பதுமையது பின்னுங்கண்டேன் ஓகோகோநீயாரென் றோதலாச்சே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி