| ஓதவே யான்வணங்கி ஒடுங்கிநின்று ஒப்பமுடன் தான்பணிந்து தொழுதுநின்றேன் நீதமுடனெந்தனுக்கு வுபதேசங்கள் நிட்களமாம் பூரணத்தை யோதிற்றங்கே போகரிஷியங்கிருந்து வாடிநத்து சொன்னார் பூதலத்தில் போடீநுபிழைக்க வயனஞ்சொன்னார் தோதமுடன் நானனைத்தும் கேட்டுமேதான் தோற்றமுடன் தங்களிடம் கண்டேன்தானே |