அவத்தைக்கு இருப்பிடம் மூலமாகும் அழகான கதலிப்பூ எட்டிதழாடீநு நிற்கும் நவத்திற்கு நந்தியநூல் வாயில்நிற்பாள்நற்சிவமாம் சிகாரத்தில் கோடியாகும் வவத்தைக்கும் வாடீநுதிறவான் மலனால்மூடும் மைந்தனே எட்டிதழில் எட்டுசக்தி பவத்தைக்கு சக்திஎட்டின் பேரேதென்றால் பாங்கான அனிமாவும் லகிமாத்தானே |