போகர்நான் குளிகையிட்டு சீனம்விட்டுப் பொங்கமுடன் மேருகிரிதன்னைக்காண வேகமுட னாலுவரையேறிவந்தேன் வேதாந்த மாயதனையே காணவில்லை வூகமுடன் வடிவேலர் தன்னைக்கண்டேன் யுற்றதொரு பதுமைமுகம் சேர்வைகண்டேன் சாகமுன் சித்தருட தெத்துகண்டேன் சண்முகத்தின் சூலமுதல் மயில்கண்டேனே |