மயில்கண்டேன் சுப்பிரமணியர் தன்னைகண்டேன் வாகான பதுமையொன்று வங்கேகண்டேன் ஒயிலுடனே பதுமையுபதேசங்கேட்டேன் ஓங்காரச் சத்தமது காதிற்கேட்டேன் வெயிலுடனே பனிமுந் திசைகள்மாறி வெட்டடெளி சின்மயத்தின் ஜோதிகண்டேன் குயிலுடைய சத்தமது பதுமைகூற கொற்றவரே தமதிடத்தில் வந்திட்டேனே |