அறிந்தேனே மேருவுக்குத் தென்பாகத்தில் அஷ்டவிதசித்தர்கள் தானங்கிருந்தார் பறிந்திட்டு யவர்களைநான் தெரிசித்தேதான் பாங்குடனே யவரிடமும் வணங்கிநின்றேன் சறிந்திட்ட சாத்திரங்கள் மிகவுஞ்சொன்னார் சரிகைகிரியோகமுதல் யாவுஞ்சொன்னார் குறிந்திட்ட வஷ்டாங்க யோகஞ்சொல்லி கொற்றவாநீ யாரென்றெனைக்கேட்டாரே |