| தேசமாம் சாத்திரத்தின் தொகுப்பைக்கேட்டேன் தெளிவாக தாமுரைத்தார் வுளவையெல்லாம் மோசமில்லை யென்றுசொல்லி யென்னைநம்பி மொழிந்திட்டார் சித்தர்களின் மறைப்பையெல்லாம் பாசமுன் கிட்டிருந்து யழைத்துப்போடீநு பாங்கான கிடாரமுதல் ஜெயசூதத்தை நேசமுடன் தானிருக்குஞ் செந்தூரத்தை நிட்சயமாயெந்தனுக்கு காண்பித்தாரே |