காண்பித்தார் சித்தர்தம்மை விட்டுநீங்கி கடந்துமேசிகரம்வரை யேறலானேன் காண்பித்தார் மேருவுக்கு கீடிநபாகத்தில் கருவான மூலியுண்டு வேதையுண்டு காண்பித்தார் குகைமுதலா மடங்கள்தம்மை கடியான சித்தர்முத லிருக்குமார்க்கம் காண்பித்தார் சதகோடி ராமலிங்கம் கருத்துடனே தானிருக்குந் தலங்கண்டேனே |