கலங்கிட்ட யெந்தனையுங் கார்க்கவென்று கடிதான சமாதிதனி லிருந்தசித்தர் துலங்கிட்ட சமாதிதனி லிருந்துகொண்டு துப்பரவா யெந்தனையும்தட்டிக்கேட்க விலங்கிட்டு யானுமது தூரநின்று விருப்பமுடன்றாள்பணிந்து போகரென்றேன் மலங்கிட்டு சமாதிதனிலிருந்த சித்தர் மார்க்கமுட னுபதேசஞ்செடீநுதிட்டாரே |