கண்டிட்ட மறுகாலும் படியிலேறிப் பார்ப்பதற்கு வென்மனங்கேளாமற்றான் துண்டிட்ட சித்திரகிரி பக்கஞ்சென்றேன் துரைகோடி வழிகோடி தெரியவில்லை கொண்டிட்ட மலைமீதிலேறிப்போனேன் குறிப்புடனே தனிவாசல் தானடைந்து லிண்டிட்ட கதவருகில் யானுஞ்சென்று விருப்பமுடன் கைதட்டி நின்றேன்பாரே |