தொழுதிட்ட சித்தரமுனி கோடாகோடி தோற்றமுடன் னெனைப்பார்த்து வாவென்றேதான் முதிட்ட பாலகனை மேருகாண முழுதிலும் வந்ததுனுக்கு குற்றமல்லோ தழுதிட்டு வந்தவுனைச் சபிக்கவென்று சட்டமுடன் சொல்லுகிறோ மைந்தாவென்றார் அழுதிட்டே னப்போது யென்னைப்பார்த்து அங்ஙனவே யாதரிக்க மனங்கொண்டாரே |