காட்டினார் சுரங்கமுதல் குகைகள்யாவும் கருவான மறைப்புமுதல் யாவுஞ்சொல்லி மூட்டினார் சித்தகிரி பர்வதத்தை முனையான மூலிகைகள் முழுதும்பூசி மாட்டினார் துருத்திகொண்டு வூதிக்காட்டி மகாமேரு சாரலைப்பழுக்கச் செடீநுதார் நீட்டமுடன் போகரிஷியானும்பார்த்து நீனிலத்தில் மதிமயங்கி விழுந்திட்டேனே |