மூலந்தானாலான பதவெளியுமாச்சுபாரு நலமானவானந்தான் போகமாச்சே பானந்தான்பாரு மதிநல்லூராகும் பாவுமுப்பாடிநகடந்துமே பாருந் தீயைத்தானந்தா பார்த்திடவே பரமவெளியாச்சு சாதித்து ஏரிடவே வெறும்பொடீநுயாச்சு தேனந்தான் தோத்தரித்து சுருதிமனோன்மணியோ சுக்குற்றபூரணத்தை கண்டிட்டேனே புரியஷ்டம் |