| துதிக்கையிலே நீநினைத்த காரியந்தான் துப்புரவா வொவ்வொன்றுஞ்சித்தியாகும் மதிப்புடனே யின்னமுண்டு மனேகசித்தர் மகாகோடிரிஷிமுனிவர் சொல்லப்போமோ கெதிப்புடனே யவர்மனது நோகாமற்றான் கொண்டனைத்து கார்க்கவென்று மனதிலெண்ணி நிதிப்புடனே சதாகாலம் பூசைசெடீநுது நேர்மையாடீநு வாழவே வசனித்தாரே |