ஆகாதுயிக்கிரியி லேன்தான்வந்தாடீநு ஆக்கினைகள் மிஞ்சிவிடு முந்தனுக்கு சாகாதுவரமூலி சித்தர்தந்தார் சாபமது கொடுத்துவிட்டேன் போபோவென்றார் போகாது மற்றதொருவித்தையெல்லாம் பொங்கமுட னுனக்களித்தோம் சாபமில்லை நோகாதுசித்தர்பத்தர் மனம்வேகாமற்றான் மேதினியில் தந்திரமாடீநு நடந்துகொள்ளே |