| பிழைக்கையிலே யெந்தனையும் பட்சிபார்த்து பிரியமுடன் யாரப்பா வென்றுகேட்க அழைக்கையிலே யானுமங்கே கிட்டிப்போடீநு அன்பான பட்சியிட மருகில்நின்று தழைக்கவே வென்பேரு போகரென்றேன் தயவுடனே விக்கிரியைக் காணவந்தேன் முழக்கையுடன் சித்தர்முனி ரிஷிகள்கூடி முக்கியமா யுபதேசஞ்செடீநுதிட்டாரே |