| வாவென்ற சடமெல்லாம் பிரமன்கூறு மறைந்துநின்ற சத்தான மாலின்கூறு போவெனற திதற்குள்ளே புரியஷ்டந்தான் பேரானசூட்சமென்ற தேகங்கேளு சேவென்ற நரசிரமாம் சிவன்தானொன்று சேர்ந்ததின் மேலாதாரம் மஹேஸ்பரந்தானொன்று தாவென்ற யகாரமாம் சதாசிவன்தானென்று சாந்துநின்ற விந்துவதின் மேலுமாமே |