வந்திட்டேன் சீனபதிதன்னிற்சென்றேன் வாகுடனே கற்றதொருவித்தையெல்லாம் தந்திட்டேன் மாணாக்கள் பிழைக்கவென்று தாரணியி லெந்தனைமெச்சியேதான் குந்திட்டேன் சீனபதிமார்க்கமெல்லாம் குறிப்புடனே சாலமிகச்செடீநுதேன்யானும் முந்திட்ட தேசாதிதேசமெல்லாம் முயற்சியுடன்றான் திரிந்து வந்தேன்பாரே |