கூட்டவே சரக்கெல்லா மொன்றாடீநுக்கூட்டி குமுறவே குழியம்மி தன்னாலாட்டி தாட்டிகமாடீநு தான்பொடித்து வராகந்தன்னில் தாக்காகத்தான் கீறித் தூவிதூவி மாட்டிகமாடீநு வராகமதை சாடியிட்டு மதிப்புடனே மேல்மூடி சீலைசெடீநுது நோட்டமுடன் மண்மறைவில் புதைத்துப்போடு நோக்கான மண்டலந்தான் சென்றுபாரே |