a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 1381 ஆம் பாடல்
தானான வெள்ளியென்ற களங்குதன்னை தாக்கான கரியோட்டி லூதிப்போடு வேனான வெள்ளியது களங்குநீங்கி விருப்பமுடன் மாற்றதுவு மாறதாகும் கோனான மட்டமது நாலுக்கொன்று குணமான தங்கமது வொன்றுகூட்டி பானான மாற்றதுவு மிகுதியாகி பழுப்பான தங்கமது காணுந்தானே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி