பாரேதான் தங்கமதை சிலவுசெடீநுது பாசமென்னுஞ் சாகரத்தை விட்டொழித்து சிரேதான் கும்பத்திலிருந்துகொண்டு சிறப்புடனே வஷ்டாங்கஞ் சென்றுமேதான் கூரேதான் பீடமதிலிருந்துகொண்டு கோடானகோடிவரை மேலேயேறி தீரேதான் சொரூபமென்ற கலையில்நின்று தீவிரமாஞ் சுழிமுனையைப் பற்றியேறே |