பாரேதான் செந்தூரம் பதனம்பண்ணு படிகமென்ற வெள்ளிசெம்பில் பத்தக்கொன்று நேரேதான் தானுருக்கி செந்தூரத்தை நேர்பாகத் தான்கொடுக்க வாங்கிக்கொள்ளும் சீரேதான் கரியோட்டி லூதிப்போடு சிறப்பாக மாற்றதுவு மெட்டதாகும் கூரேதான் ஆறுக்கோர் தங்கஞ்சேர்த்து குறிப்பாகப் புடம்போடத் தங்கமாமே |