மகிமையாம் துருசுடைய களங்குமார்க்கம் மகத்தான அவமுடனே வைதைபாரு மகிமையா மயமதுவும் வொன்றேயாகும் மதிப்பான துருசதுவு மெட்டதாகும் மகிமையா மிரண்டுமொன்றாடீநுச் சேர்த்துக்கொண்டு மார்க்கமுட னமுரியினாலரைத்துக் கொண்டு மகிமையாம் ஜலந்தனிலே கழுவிப்போடு மாசற்ற வயஞ்சேர்த்து சிவக்குந்தானே |