| வைத்துமே மணல்கொண்டு மேலேசெம்மி வளமாக சட்டிகொண்டுமூடிச்சீலை சத்துமே போகாமல் தீயைமூட்டி சாங்கமாடீநுத் தானெரிக்க செந்தூரம்தான் முத்தமுடன் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று முயற்சியுடன் தான்கொடுக்க மாற்றுங்காணும் சுத்தமுட னூதிப்பார் மாற்றேயேகு சூட்சமுடன் போகரிஷிவறைந்ததாமே |