வரைந்தாரே மானிடர்கள் பிழைக்கும்வண்ணம் வனாந்திரங்கள் குகைமுதலும் காணாற்கண்டு துறந்தாரே குளிகையது பூண்டுகொண்டு துறைகோடி மலைகளெல்லாம் கண்டாராடீநுந்து பறந்தாரே மேருகிரி மேலேசென்று பாராதாட்சியெல்லாம் பார்த்துமெடீநுச்சி மறந்தாரே சித்தரிடம் விடைகள்பெற்று மருத்துவத்தை வெளியாக்கி மதிப்பிட்டேனே |