வாங்கியதோர் மெழுகெடுத்து பதனம்பண்ணு வரிசைபெற வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று ஓங்கியே கொடுத்தாக்கால் ஏழுகாணும் உத்தமனே தொண்டுபண்ணி வேலைவாங்கு பாங்குபெற மட்டமது நாலுக்கொன்று பக்குவமாடீநுப் பரியதுவும் மிகவேகூட்டி தூக்கியே திரியாதே மைந்தாகேளு சுத்தமுடன் செடீநுதுமல்லோ வழலைபாரே |