கோடியாந் தீட்சைவிதி யறியமாட்டார் கோலமுட னுப்பெடுக்கும் வகையுங்காணார் தேடியதோர் பொருளெல்லாஞ் சிலவழித்து தேசம்விட்டு தேசம்போடீநு தெரியாமற்றான் பாடியே சாத்திரத்தை பாடிக்கொண்டு பத்துபேரெட்டுபே ரொன்றாடீநுகூடி நீடியே காலத்தை தெரியாமற்றான் நிட்சயமாடீநுப் பூவெடுக்க போவார்பாரே |