கசடகற்றி புத்தியள்ள இளைஞரானால் காசினியி லெந்நூலைக்கருதிப்பாரார் நிசமுடைய சாத்திரமெல்லாம் அகற்றிநேரான சாத்திரங்கள் மெடீநுயென்றெண்ணி விஷமுடைய முப்பூவின் மண்ணினாலே வேண்டியதோர் வளையல்களும் செடீநுவார்கோடி குசமுடையவளையல் கார்க்காகார்காடீநுச்சு மண்ணில் கூறவொண்ணா நஞ்சதுவு மிதக்கும்பாரே |