நாட்டியே நிராதாரம் தன்னில்சொக்கி நலமாகக் குழைந்துள்ளே புகுந்தாயானால் நாடியே தானேற காமம்போச்சு சாஸ்திரத்தாலாடீநுந்த பொருளும்போச்சு சூட்டியேசுழுத்தியைப்போல் உறக்கமாச்சு தூங்குமாம் ஆகுமோ ஒன்றுங்காணார் தாட்டியே சடம்போன சழுத்தியினில் புகுந்தால் தனித்தசிவன் போலாவாடீநுநீயுங்காணே |