கணக்கான சிடிகையென்ற வேதைசொல்வேன் கணக்குடனே செப்புயென்ற தாட்டியென்று வணக்கமுடன் மணலிரும்பு வொன்றேயாகும் வளமானவெணகார மொன்றேயாகும் இணக்கமாடீநுக் கூட்டியொன்றாடீநுப் பொடித்துக்கொண்டு யெழிலான தேன்விட்டு வரைத்துமைபோல் கணக்கமில்லா குகையிலிட்டு முடிசீலைசுகமுடனே தான்செடீநுது வுருக்கிடாயே |