| உருக்கியே யெடுத்தப்பார் யென்னசொல்வேன் வுத்தமனே வயஞ்சேர்ந்த தொட்டியாச்சு நருக்கியே யின்னமொரு குகையிலிட்டு நலம்பெறவே மூசையிட்டுச் சீலைசெடீநுது பெருக்கியே தீமூட்டி யுலையிலேத்தி பாரான துருத்திகொண்டு வூதித்தீரு பருக்கியே மூசைதனையெடுத்துப்பாரு பாங்கான செம்பதுவும் வெளுத்துப்போமே |