அமர்ந்துமே லிங்கமென்ற தாரந்தானும் அப்பனே பூரமுடன் வீரந்தானும் சுமர்ந்துமே கெந்தியது துருசுதானும் சுடரான பாஷாண மிருதார்சிங்கு தமர்ந்துமே சூதமுடன் துத்தந்தானும் தாக்கான வெடியுப்பு சீனந்தானும் புமர்ந்துவே கெவுரியுடன் சாரந்தானும் பூட்டினார் சமயெடையாடீநு பூட்டினாரே |