நன்றான வர்ச்சனைகள் யாவுந்தேர்ந்து நாதாக்கள் பூசிக்கும் நிலையைப்பார்த்து குன்றான பிராணாயந்தன்னிற்சென்று கொடிதான காமத்தை நிவர்த்திசெடீநுது பன்றான பரபூசை சிவபூசையாவும் பாங்கான ஞானத்தின் சுடலைத்தாண்டி வன்றான மாயசமு சாகரத்தை மறந்தவனே சித்தரிலினி லொருவனாமே |