| போச்சென்று விடுகாதே மைந்தாகேளு பொங்கமுடன் மெழுகெடுத்து வெள்ளீயத்தில் பாச்சவே பத்துக்கு ஒன்றுதாக்கு பதமுடனே நீரதுவும் நீங்கிப்போகும் மூச்சொன்று விடுகாதே யின்னங்கேளு முக்கியமாடீநு மேற்சொன்ன வெள்ளீயத்தை காச்சுடனே வறுவகைஜெயநீர்தன்னில் களிப்புடனே மூன்றுமுறை வுருக்கிச்சாயே |