சித்தான சித்தர்முனி யார்தான்சொல்வார் சிறந்தசிவ யோகியருஞ்சொல்லமாட்டார் முத்தான சாத்திரங்க ளனேகமுண்டு முன்பின்னாடீநு பாடிவிட்டார் சித்தர்தாமும் பத்தான வழியுரையுங்காணார் மாண்பர் பாழாகிக் கட்டலைந்து கெட்டலைந்து தெத்தான பித்தமது வதிகமாகித் தெருதெருவாடீநுத் திரிவார்கள் மடையர்தாமே |