தானான சித்தர்முனி இருப்பிடங்கள் தாக்கான சமாதிமுத லெல்லாம்பார்த்து கோனான கவரவர்கள் செடீநுதநூலை குகைதனிலே மறைத்துவைத்த கருவையெல்லாம் பானாக சித்தரிடம் வாதுபேசி பழிபோட்டு சாத்திரங்க ளனைத்தும்பெற்றேன் மானாக மறைத்துவைத்த நுட்பமெல்லாம் மதிப்புடனே யாராடீநுந்து நூல்செடீநுதேனே |