வந்திட்டார் கோடான கோடிபேர்கள் வரைகோடி துரைகோடி தொந்தங்கோடி நொந்திட்டு சித்தரகளை செடீநுதேனென்று நொடிக்குள்ளே எனைக்கொல்ல வந்தாரையா முந்திட்டு யான்பயந்து காலாங்கிதன்னை முறையமிட ரெனதையர் கிருபையாலே தந்திட்ட சாபமதை நிவர்த்திசெடீநுது தாரணியில் பிழையென்று யெனைவிட்டாரே |