விட்டவுடன் யானுமல்லோ சீனதேசம் போயிருந்து கமலர்தன்னைச் சட்டமுடன் சமாதியிலே யிருந்தாரங்கே சார்புடனே யவர்பாதம் தொழுதிட்டேதான் இட்டமுடன் யானுமல்லோ சீனதேசம் யின்பமுடன் காணவென்று குளிகைபூண்டு சட்டமுடன் யான்வந்தேன் என்றுசொல்லிக் கமலமுனிதன்பாதந் தொழுதிட்டேனே |