கண்டபின்பு சமாதிக்கி நிலையைப்பாரு காலாங்கி வையரதம்மை கருத்திலுண்ணி அண்டரண்டம் தான்புகழு மெந்தனையருளிருந்தால் கதிபெறலாமன்பர்கேளு தொண்டுசெடீநுது சித்தர்களை வணங்கிநித்தம் தொடர்ந்துமே யவரிடத்தில் பத்திவைத்தால் விண்டுபகடிந மாலயனார் கிருபையாலே விட்டகுறை வயந்தனுக்கு வாடீநுக்குந்தானே |