தேடையிலே மின்னமொரு மார்க்கங்கேளு வெளியான வெள்ளிவித்தை யார்தான்காண்பார் வாடையுள்ள பாஷாணம் பலமொன்றாகும் வகுப்பான கோழஇயென்ற மூலிதானும் மேடையிலேதான் விலையும் மூலியப்பா மேன்மையுடன் கொண்டுவந்து சாற்றைவாங்கி ஆடையிலேதான் பிழிந்து மைந்தாகேளு அப்பனே நாற்சாமம் சுருக்குதாக்கே |