சித்தனாம் கெடையாட்டஞ் சொல்வேன்கேளு செழிப்பான துலாக்கோலா மூங்கிலொன்று மத்தலாடீநு நூறடியாம் பருவநீட்ட முனையான கொப்புக்கு கயிர்தான்நாலு சுத்தமாம் வெட்டார வெளியில்நின்று சுகமுடனே கால்நாட்டி பதுங்குமாட்டி துத்தமுடன் முனைகிடையில் காந்தம்வைத்து துறையான விரும்பினுட சட்டைபூணே |